• 7 years ago
des:முதியவர்கள், உடல்நலமில்லாதவர்கள் தாங்களே பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கழிப்பறையுடன் கூடிய கட்டிலை கண்டுபிடித்துள்ளார் நாகர்கோவிலைச் சேர்ந்த சரவணமுத்து. முதியவர்கள், உடல்நலமில்லாதவர்கள் போன்றோரின் முக்கிய பிரச்சினையே இயற்கை உபாதைகளைக் கழிப்பது தான். ஒவ்வொரு முறையும் மற்றவர்களின் உதவியை எதிர்நோக்கி காத்திருப்பது நோயை விட மிகுந்த வலியை தரும்.

Category

🗞
News

Recommended