• 7 years ago
பீகாரில் ஒரு குழந்தைகள் நல காப்பகத்தில் 40 சிறுமிகளை பலாத்காரம் செய்துவிட்டு கைதான நிலையிலும் சிறிதும் வெட்கமில்லாமல் தொழிலதிபர் சிரிக்கும் காட்சிகளை பார்க்கும் பொதுமக்கள் கடும் கோபத்துக்குள்ளாகியுள்ளனர்.

Category

🗞
News

Recommended