• 5 years ago
திருநெல்வேலி: எடப்பாடி பழனிச்சாமி தான் 2021ம் ஆண்டிலும் மீண்டும் தமிழக முதல்வராக வருவதை பொதுமக்கள் விரும்புகிறார்கள் என நெல்லை அதிமுகவினரால் ஒட்டபட்டுள்ள போடர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edapadiyare pls come once again as cm, nellai admk members posted a poster

Category

🗞
News

Recommended