• 5 years ago
சாத்தான்குளம் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்குதலில் வர்த்தகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

DMK today announced that Rs25 lakh for Sathankulam vicitms family

#sathankulam
#Fathersoncase
#sathankulamPolice

Category

🗞
News

Recommended