சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலுக்குச் சென்று வந்த தம்பதிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

  • 4 years ago
சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலுக்குச் சென்றுவந்த சென்னை தம்பதியினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களின் இரண்டு குழந்தைகளுக்கும் பரிசோதனை நடந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

Coronavirus confirmed to couple on their way to velachery Phoenix Mall in Chennai. Mint Street Sealed, Intensive monitoring of children

Recommended