மருத்துவ துறையினரோ தங்கள் உயிரை பணயம் வைத்து தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதுபோலவே தங்கள் உயிருக்கும் ஆபத்து என்று தெரிந்தே, சுத்தபடுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களும் பாராட்டுக்குரியவர்களே!!
corporation workers are suffering from without security facilities
corporation workers are suffering from without security facilities
Category
🗞
News