• 7 years ago

நோக்கியா போன் வெடித்ததால், ஒடிசாவில் கல்லூரி மாணவி ஒருவர் மரணம் அடைந்து இருக்கிறார். போனில் பேசிக்கொண்டு இருக்கும் போதே இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. இவரது முகம் மோசமாக சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து நோக்கியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

பொதுவாக நோக்கியா மாடல் மொபைல்கள் மிகவும் பாதுகாப்பானது என்று கூறப்படும். ஆனால் தற்போது அந்த நிறுவன மொபைல் ஒன்றே வெடித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Category

🗞
News

Recommended