#AMMK #TTVDinakaran #GiftBox
அமமுக-வுக்கு பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். டிடிவி தினகரன் அணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் ஒரே சின்னத்தை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தது.
Election Festivals: The EC has allotted the gift box to AMMK

Category
🗞
News