Skip to playerSkip to main contentSkip to footer
  • 5/24/2019
இந்த லோக்சபா தேர்தலில் நாம் சாதாரண எம்பிக்களை மட்டும் தேர்ந்தெடுக்கவில்லை. நாடாளுமன்ற புலிகளை உருவாக்கி அனுப்பியுள்ளோம் என்று சட்டை காலரை தூக்கி விட்டு பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம் தமிழர்கள். உண்மைதான்.. இதுவரை இல்லாத அளவுக்கு சிந்தனையாளர்களையும், எழுத்தாளர்களையும் ஒருசேர லோக்சபாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர் தமிழக வாக்காளப் பெருமக்கள்.

Tamilnadu people electing writers and Social Justice activist in a large number on this election, they will give a tough call to the ruling party in the Lok Sabha, people expected.

#Electionresult

Category

🗞
News

Recommended