• 6 years ago
தமிழக சட்டசபை இடைத்தேர்தல் முடிந்த பின்பும் கூட அதிமுக அரசை கவிழ்க்க திமுகவும், அமமுகவும் முடிவெடுத்து இருக்கிறது. தமிழக சட்டசபை இடைத்தேர்தல் மொத்தம் 22 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதில் அதிமுகவை தோல்வி அடைய செய்து ஆட்சியை கவிழ்க்கலாம் என்று திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டது.


DMK chief M K Stalin and TTV Dinakaran go for plan B to dissolve the AIADMK government.

#DMK
#AMMK
#AIADMK

Category

🗞
News

Recommended