• 6 years ago
ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு அறிவித்து இருக்கிறது. ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. கடந்த 9 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடந்து வந்தது.

Jacto Geo protest: Members of the higher committee of Jacto meets today to discuss on the protest.

Category

🗞
News

Recommended