• 7 years ago
Will Rajini regret for his comment on anti social elements? Yesterday Rajini told some anti social elements getin to the protest and stimulate violence.

பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்த ரஜினிகாந்த், சமூகவிரோதிகள் என பொதுவாக கூறியதற்கு வருத்தம் தெரிவிப்பாரா என்ற எதிர்ப்பு நிலவுகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது கடந்த 22-ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

Category

🗞
News

Recommended