• 8 years ago
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் 68-வது பிறந்தநாள் இன்று. ரஜினிகாந்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.

ரஜினிகாந்த் எனும் ஆளுமையை ரசிகர்கள் தங்கள் தலைவனாக ஏற்றுக்கொண்டதற்குக் காரணம் அவரது ஸ்டைலும், பேசும் மாஸ் பஞ்ச் வசனங்களும் தான்.

திரைப்படங்களில் ரஜினி பேசிய வசனங்கள் பலருக்கு நம்பிக்கை வாசகங்கள். ரஜினியின் ஸ்பெஷல் மாஸ் டயலாக்குகள் சிலவற்றை இங்கே பார்க்கலாம். உங்களுக்குப் பிடித்த வசனங்களை கமென்ட்டில் குறிப்பிடலாம்...1995-ல் வெளியான 'பாட்ஷா' படத்தில் ரஜினி பேசும் மாஸ் டயலாக் இது. எதிரிகளையும், துரோகிகளையும் எச்சரிப்பதற்காகச் சொன்ன அந்த வசனம் சின்னக் குழந்தைகள் வரை பிரபலம்.

'அருணாசலம்' படத்தில் சூப்பர்ஸ்டார் சொல்லும் வசனம் இது. விரைவான வெற்றிக்கு குறுக்கு வழி தேடுபவர்களுக்கு அறிவுரையை இதுக்கு மேல் எளிமையா எப்படிச் சொல்றது?

குரு சிஷ்யன் படத்தில் இடம்பெற்ற இந்த வசனம் கடந்த தேர்தல்களின் போது தி.மு.க-வின் பிரச்சார முழக்கங்களாகவே மாறியதை யாரும் மறந்திருக்க முடியாது.

Tamil cinema superstar Rajinikanth's 68th birthday is today. His fans are celebrating the birthday of Rajinikanth. Rajinikanth's personality has been adopted by the fans as their leader because of his style and the talk of Mass Punch dialogues. Here are some of Rajini's Mass punch Dialogues...

Category

🗞
News

Recommended