• 7 years ago
தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்பதை பிரதிபலிக்கும் வகையில் ஏப்ரல் 11 ம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் கர்நாடக மக்கள் ஒரு டம்ளர் தண்ணீரை தமிழனுக்கு கொடுத்து வீடியோவாக வெளியிட வேண்டும் என்று நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் ஆலை ஆகிய பிரச்சனைகளுக்காக தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் போராடி உள்ளனர். காலையில் தொடங்கிய இந்த போராட்டத்தில் பெருவாரியான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். 3 மணி நேரம் இந்த போராட்டம் நீடித்தது.



Simbu explains why he didn't participate in Tamil Cinema celebrities Protest on Cauvery, Sterlitte issue. He says that he doesn't believe in Silent protest.

Category

🗞
News

Recommended