• 6 years ago

ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்கு சென்ற தனது தாயை ஏஜென்சியினர் அடித்து சித்ரவதை செய்து அவரை இந்தியாவிற்கு வர முடியாதபடி கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாக அவரது மகன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

Coimbatore woman unpaid want to be rescued from Oman says, her son.

Category

🗞
News

Recommended