Skip to playerSkip to main contentSkip to footer
  • 10/16/2018
மகராஷ்டிராவில் தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு பெண் ஒருவர் தொல்லை கொடுத்ததால் திருமணமான ஆண் தற்கொலை செய்து கொண்டார். மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பர்பானி மாவட்டத்தை சேர்ந்தவர் சச்சின் மித்காரி(38). அவர் பர்பானியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வேலை செய்து வந்தார்.

A 38-year-old man has han3ed himself after a woman colleague pestered him to have $exual relationship with her.

Category

🗞
News

Recommended