• 7 years ago
மலையே சிவனாக காட்சி தரும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். கிரிவலம் வரும் போது தரிசிக்க வேண்டிய கோவில்கள் உள்ளன.

Category

🗞
News

Recommended