பிரபல சமையல் கலைஞர் அறுசுவை அரசர் நடராஜன் உடல் நலக் குறைவால் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92. "சைவ சமையலா? கூப்பிடுங்கள் நடராஜனை" இப்படித்தான் ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்தார் நடராஜன்.
Arusuvai Arasar Natarajan passed away
Arusuvai Arasar Natarajan passed away
Category
🗞
News