• 6 years ago
#luststories #netflix #karanjohan #kiaraadvani #orgasm #lathamangeshkar

Karan's segment in Lust Stories revolves around a young school teacher Megha (Kiara Advani) whose husband Paras (Vicky Kaushal) is unable to sexually satisfy her. When she decides to turn to a vibrator for an orgasm, it leads to a hilarious climax.
Legendary singer Lata Mangeshkar's family is angry with Bollywood director Karan Johar for using the title track of Kabhi Khushi Kabhie Gham in lust stories.
It looks like not everyone is amused by the scene. Legendary singer Lata Mangeshkar's family is miffed with the filmmaker for using her song in the "embarrassing situation".

லதா மங்கேஷ்கர் பாடிய பாடலை தவறான காட்சிக்கு பயன்படுத்திய இயக்குனர் கரண் ஜோஹார் மீது மங்கேஷ்கர்கள் கோபத்தில் உள்ளனர்.
ஷாருக்கான், கஜோல், அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், ரித்திக் உள்ளிட்டோரை வைத்து கரண் ஜோஹார் இயக்கிய கபி குஷி கபி கம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
அந்த படத்கில் லதா மங்கேஷர் பாடிய கபி குஷி கபி கம் என்ற பாடல் மிகவும் பிரபலமானது.
அவரது பாடல் தவறாக பயன்படுத்தப்பட்டதை லதாஜியிடம் தெரிவிக்க விரும்பவில்லை. கரண் வேறு பாடலை பயன்படுத்தி இருக்கலாம் என்று லதாவின் குடும்பத்தார் வருத்தப்பட்டுள்ளனர்.


Recommended