கசமுசா விஷயத்தில் சிக்கிய நடிகர் ஹ்ரித்திக் பெயர்- வீடியோ

  • 6 years ago

#hrithikroshan #luststories #sumukhisuresh

Bollywood Hrithik Roshan feels embarrassed and at the same time flattering as his name is used by stand-up comedian Sumukhi Suresh in connection with 'masturbation manual for women'.


பெண்கள் சுயஇன்பம் அனுபவிக்கும் விஷயத்தில் தன் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்து ட்வீட்டியுள்ளார் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன். 44 வயதாகும் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்கு ஏகப்பட்ட ரசிகைகள் உள்ளனர். அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க பல நடிகைகள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.


Recommended