காயத்ரி ரகுராமுக்கு தான் நடித்த படத்தின் நினைப்பு வந்துவிட்டது. நடிகையும், டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பலரின் வெறுப்பை சம்பாதித்துள்ளார். நிகழ்ச்சி முடிந்தும் பலர் அவர் மீது இன்னும் கோபத்தில் உள்ளனர். அவர் ட்விட்டரில் என்ன சொன்னாலும் திட்டி, கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான சார்லி சாப்ளின் படத்தில் பிரபுதேவா ஜோடியாக காயத்ரி ரகுராம் நடித்திருந்தார். அதில் வரும் சும்மா சும்மா பாடல் க்ளிப்பிங்கை ட்விட்டரில் வெளியிட்டு பழைய நெனப்பு என்று தெரிவித்துள்ளார் காயத்ரி.
15 ஆண்டுகள் கழித்து சார்லி சாப்ளின் 2 படத்தை எடுத்து வருகிறார் சக்தி சிதம்பரம். இந்த படத்தில் பிரபு, பிரபுதேவா, நிக்கி கல்ராணி, ஆதா சர்மா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
தன்னை யார் திட்டினாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தைரியமாக உள்ளார் காயத்ரி ரகுராம். சில நேரங்களில் தன்னை கலாய்ப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் ட்வீட் செய்கிறார்.
Actress cum dance master Gayathri Raghuram is feeling nostalgic when Shakthi Chidambaram is directing Charlie Chaplin 2 with Prabhu Deva and Prabhu with Nikki Galrani and Adah Sharma as leading ladies. It is noted Gayathri was one of the leading ladies of Charlie Chaplin which hit the screens in 2002.

Category
🗞
News