சிறுவயதிலேயே காதலிக்கும் சாய்பல்லவியும் நாகசவுரியாவும் தப்பு செய்துவிட இதன்காரணமாக சாய்பல்லவி கர்ப்பமாகிறார். இந்த குழந்தை பிறந்தால் சாய்பல்லவியின் எதிர்காலம் பாதிக்கும் என்று இருவீட்டார் கூடி பேசி கருவை கலைத்துவிடுகின்றனர். கலைந்த கரு பேயாகி, கலைக்க காரணமாக இருந்தவர்களை பழிவாங்குகிறது. கடைசியில் சாய்பல்லவியின் கணவர் நாகசவுரியவையும் பழி வாங்க முயற்சி செய்ய, அதை சாய்பல்லவி எப்படி தடுக்கின்றார் என்பதுதான் மீதிக்கதை. தமிழில் சாய்பல்லவிக்கு முதல் படம். நல்ல அழுத்தமான கேரக்டரை மிகைப்படுத்தல் இல்லாத நடிப்பை கொடுத்து அனனவரையும் கவர்ந்துள்ளார். தனது கருவில் இருந்த குழந்தையை பார்க்க துடிப்பது, பார்த்த பின் ஏற்படும் உணர்ச்சி கலந்த தாய்ப்பாச நடிப்பை நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.
நாகசவுரியாவுக்கு நடிக்க வாய்ப்பு குறைவு என்றாலும் திருப்தியாக செய்துள்ளார். குழந்தை நட்சத்திரம் வெரோனிகாவுக்கு படம். கல்லூரிக்கு போக வேண்டிய வயதில் காதல் வயப்ப்பட்டு விட்ட துளசி என்ற சாய்பல்லவியும் கிருஷ்ணா என்னும் நாகஷவுரியாவும் கட்டில் வரை போய் செய்யக் கூடாத தப்பை செய்து விட இதன் காரணமாக சாய்பல்லவி கர்ப்பமாகி விடுகிறார். இதையடுத்து இரு வீட்டாரும் நேருக்கு நேர் சந்தித்து ஆக்ரோஷமாக சண்டை போட்டு விட்டு பின்னர் சமாதானமாகி இதே ஜோடிக்கு கல்யாணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்கள். அதே சமயம் வயிற்றில் உருவான கரு குழந்தையாகி பிறந்தால் சாய் பல்லவியின் எதிர்காலம் பாதிக்கும்.. அவள் டாக்டருக்கு படிக்க ரெடியா இருக்கிறாள்.. பையனும் அதுக்குள்ளே ஒரு பொசிசன் வந்து விடட்டும் என்று பேசி அக்கருவை கலைத்து விடுகின்றனர்.
அதை அந்த அம்மா-வான் சாய் பல்லவி விரும்பாத நிலையிலும் கலைக்கப் பட்ட கரு ஆவியாக வந்து தன்னைக் கலைக்க காரணமாக இருந்த தாத்தா , பாட்டி ,டாக்டர், பாட்டியின் தம்பி என்று எல்லோரையும் பழி வாங்குகிறாள் . கூடவே சாய்பல்லவியின் கணவர் நாகஷ்வுரியவையும் பழி வாங்க முயற்சி செய்ய, அதை சாய்பல்லவி கண்டறிந்து தடுக்க முயன்ற போது நடந்தது என்ன என்பதுதான் படத்தின் கதை. கருவிலே கலைக்கப்படும் குழந்தைகளில், இந்திரா காந்தியோ, சச்சின் டெண்டுல்கரோ என்று பல சாதனையாளர்கள் உருவாகலாம், என்று படத்தின் இறுதியில் வாக்கியத்தை போடும் இயக்குநர் விஜய், இப்படி தவறான முறையில் பிறந்து, குப்பைத் தொட்டியிலும், சாக்கடைகளிலும் வீசப்பட்டு கஷ்ட்டப்படும் குழந்தைகளைக் காட்டிலும், கருவிலே கலய்ந்து போவது எவ்வளவோ மேல் என்பதை உணர்ந்தால் சரி.
தன்னை கருவில் அழித்தவர்களை பழிவாங்கும் தியா, தவறான முறையில் தான் உருவாக காரணமாக இருந்த தனது தாயை மட்டும் மன்னித்து அவர் மீது பாச மழை பொழிவது சினிமாத்தனமாக இருந்தாலும், தியா வரும் காட்சிகளில் இசைக்கும் அந்த குதிரை பொம்மை, கார் சைல்டு லாக் போன்ற சின்ன சின்ன விஷயங்கள் கூட படத்தில் முக்கிய பங்கு வகிப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
இப்படி தவறான முறையில் கரு கலைப்பில் ஈடுபடுபவர்களுக்கு சவுக்கடியாக உள்ள இந்த ‘தியா’, பெண்களின் தாய் பாசத்தையும் பக்குவமாக சொல்லியிருக்கிறது.
Diya opens with the parents of Thulasi (Sai Pallavi) and Krishna (Naga Shourya) coming to know of the pregnancy that has resulted out of the 20-year-olds’ relationship, and wondering over the next course of action. Cut to five years later, and we see the two getting married. We also learn that Thulasi’s pregnancy was aborted so that she can pursue medicine and Krishna can get a job. But very soon, their family members who coerced her to choose abortion end up dead; even the doctor who performed the procedure dies. All these deaths seem accidents, but Thulasi realises that there is something sinister at play — the aborted baby, whom she calls as Diya (Baby Veronika) is responsible for the deaths. And Diya’s next target is her own father! Diya is structured as a revenge thriller, the main difference being that it is the ghost of a child — an unborn one, at that — which is on a killing spree. And the victims are its own family! The script doesn’t have a lot of flab, and at about 100 minutes, the film feels sprightly enough. And Sai Pallavi comes up with a competent performance, both as the mother who pines for her lost child, and the wife who is frantically trying to save her husband. Nirav Shah’s cinematography lends sheen to the visuals while Sam CS’s score maintains the element of dread.
Surprisingly, despite these strengths, Diya isn’t compelling enough. Vijay works with tropes that are too familiar — lonely apartment block, freak accidents, bumbling cops (the comic scenes with RJ Balaji are quite jarring compared to the sombre tone of the film), and underwritten characters who we never come to care about. These turn the film somewhat predictable. Given that Vijay isn’t interested in exploring the ethical dilemmas that surround abortion — he is quite unabashed in his anti-abortion stance — the film doesn’t feel different from many of the ghost movies that we have seen in Tamil cinema in the recent years.
#dhiya #karu #movie #review
Category
🗞
News