• 7 years ago
சீனியர் நடிகருக்கு ஜோடி சேர்ந்து உள்ளதும் போச்சே என்று கவலையில் உள்ளாராம் அந்த மூன்று எழுத்து நடிகை. வேற்று மாநிலத்தில் இருந்து வந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ளார் அந்த மூன்று எழுத்து நடிகை. தமிழில் தான் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

A young actress is reportedly worrying about her career that is yet to pick up. She has been in tamil film inductry for the past ten years and she is still struggling to establish herself.

Category

🗞
News

Recommended