• 7 years ago
தனது மனைவியின் அழகை ஆபாசமாக வர்ணித்த வேலைக்காரரை கொலை செய்து செல்பி எடுத்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவுரங்காபாத்தை சேர்ந்தவர் மோகித். 23 வயதான இவருக்கு மனைவி மற்றும் பெண் குழந்தை உள்ளது.

Law student kills worker after talking his wife beauty in Aurangabad.

குமாரபாளையம் அருகே வேனும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Mini Lorry and Van met accident near Namakkal. 5 women dead and 20 injured in this Accident.

Category

🗞
News

Recommended