• 7 years ago
சென்னையில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு மது, கஞ்சா கொடுத்து தொடர்ந்து பலாத்காரம் செய்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னையில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, அவர் வசிக்கும் அக்கம்பக்கம் வீட்டு இளைஞர்களுடன் நட்பு ரீதியில் பழகி வந்தார். இந்நிலையில் அவருக்கு மது, கஞ்சா கொடுத்து அந்த இளைஞர்கள் பழக்கப்படுத்தியதாக கூறப்படுகிறது.

Category

🗞
News

Recommended