Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/11/2018
சென்னை ஐஐடி கல்லூரியில் படித்த நண்பர்களான தருண் மெஹ்தா மற்றும் ஸ்வப்னில் ஜெயின் ஆகியோரால், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தொடங்கப்பட்டது. பெங்களூரு நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின், ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450 ஆகிய 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் லான்ச் செய்யப்பட்டுள்ளன. ரிவர்ஸ் கியர் உள்பட பல்வேறு சிறப்பம்சங்களுடன் லான்ச் செய்யப்பட்டுள்ள இவை இரண்டும்தான், இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என கருதப்படுகின்றன. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உலகில் புரட்சியை ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் ஏத்தர் 340 மற்றும் ஏத்தர் 450 ஆகிய 2 ஸ்கூட்டர்களில் உள்ள வசதிகள் குறித்து இந்த வீடியோவில் காணலாம்.

Read More:https://tamil.drivespark.com/two-wheelers/2018/ather-450-electric-scooter-launched-priced-at-rs-1-24-lakh-015065.html

Category

🚗
Motor

Recommended