• 7 years ago
மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரத்தைக் குறைக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவால் கலங்கிப் போய் இருக்கிறார்கள் சூழல் ஆர்வலர்கள். இப்படியொரு முயற்சியை எதிர்க்காமல் இருந்தால், தமிழகம் பாலைவனமாகிவிடும்' என எச்சரிக்கின்றனர் சூழல் ஆர்வலர்கள்.

Category

🗞
News

Recommended