Skip to playerSkip to main contentSkip to footer
  • 4/25/2018
குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஆசிரமங்களை நிறுவி ஆன்மீகப் பணியில் ஈடுபட்டு வந்தார் சாமியார் ஆசாராம் பாபு. அவர் மீது குஜராத், உபி சிறுமிகள் பலாத்கார புகார்களைத் தெரிவித்தனர்.

Asaram Bapu has been convicted by Jodhpur Scheduled Caste and Scheduled Tribe Court in a 2013 r@pe case.

Category

🗞
News

Recommended