ராய் லக்ஷ்மியின் வைரலாகும் 2 பீஸ் பிகினி- வீடியோ

  • 6 years ago
நடிகை ராய் லட்சுமி வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகியும் பெரிய பிரேக் கிடைக்காமல் உள்ளார் ராய் லட்சுமி. இருப்பினும் அதை

பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன்னை தேடி வரும் கதைகளில் தனக்கு பிடித்ததை தேர்வு செய்து நடித்து

வருகிறார்.

முன்னணி நடிகையாக இல்லாவிட்டாலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
ராய் லட்சுமியின் புகைப்படத்தை பார்த்தவர்கள் அவர் ஹாட்டாக, அழகாக இருப்பதாக புகழ்ந்து

தள்ளியுள்ளனர்.


Actress Raai Laxmi has released a bikini picture of hers on twitter saying, 'The

body achieves what the mind believes. do u believe ?
Time to get back in track and aim for better results #fitnessgoals #stayfit

#workharder #goalstoreach '


#RaaiLaxmi #lakshmirai #bikini

Category

🗞
News

Recommended