• 7 years ago
சென்னை மணலியில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மணலி புதுநகர் சாமியார் மடத்தை சேர்ந்தவர் ஹரி 50. கார்பெண்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி நிர்மலா 46. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருக்குமே திருமணமாகிவிட்டது.

Category

🗞
News

Recommended