• 7 years ago
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது அதற்காக நிறைய மெனக்கடல்களை எடுக்க வேண்டியிருக்கும். வெறும் உணவை மட்டும் குறைத்தால் போதாது, ஏற்கனவே உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பை கரைக்க சீரான உடற்பயிற்சியும் அவசியம்.
உடல் எடை என்றாலே பெரும்பாலானோர் தொப்பை மற்றும் இடுப்பகுதிகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதைத் தாண்டி கை,கால் அவ்வளவாக யாரும் கவனிப்பதில்லை. நீங்கள் தினமும் வீட்டிலேயே மேற்கொள்ள வேண்டிய சில எளிய பயிற்சியை இங்கே கொடுத்திருக்கிறோம், படிப்பதுடன் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

https://tamil.boldsky.com

Recommended