• 6 years ago
இனி பதிவு திருமணம் செய்ய பெற்றோர் அனுமதி வேண்டும் என்று பதிவுத்துறை ரகசிய சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. பதிவுத்துறை இயக்குனர் அனைத்து அலுவலகங்களுக்கும் இந்த சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார். இதுகுறித்து அரசு அதிகாரப்பூர்வமாக வெளியே தெரிவிக்காமல் இப்படிப்பட்ட மாற்றம் செய்து இருக்கிறது. இந்த சட்டம் தமிழகத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும், மக்களின் உரிமைகளையும் பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.


The new rule says Parents should allow register marriage in Tamilnadu. It difficult that without parents ID card, the marriage between two adults can't happen.

Category

🗞
News

Recommended