சீனாவில் ஆங்கில எழுத்து 'N'-க்கு தடையாம்..வீடியோ

  • 6 years ago
சீனாவில் ஆங்கில எழுத்து 'என்'க்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த எழுத்து வரும் வார்த்தை எதையும் பயன்படுத்த கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் இன்னும் நிறைய வார்த்தைகள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆங்கில வார்த்தை மட்டும் இல்லாமல், சீன வார்த்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு இரண்டு காரணம் சொல்லப்பட்டுள்ளது. இது அந்நாட்டு மக்களின் எழுத்துரிமையை மொத்தமாக சிதைக்கும் செயலாகும்.


China government bans the English letter N from the internet. In order to stop people from posting against government, they created this rule.

Category

🗞
News

Recommended