94 வயது என்றபோதிலும், எழுச்சியோடு, உற்சாகத்தோடு வாழ்ந்தவர் தமிழறிஞர் மா.நன்னன்.
வயது முதிர்வை ஒரு பொருட்டாக கருதாதவர் மா.நன்னன். இதுகுறித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் கூறுகையில்,
அவரது 92வது பிறந்த நாள் என்று நினைக்கிறேன், என்னையும் விழாவில் பங்கேற்க அழைத்தார். நான் வெளிநாடு செல்ல உள்ளேனே என்று கூறினேன். அடுத்த நொடியே, பரவாயில்லை, அடுத்த பிறந்த நாள் விழாவில் பங்கேற்றுக்கொள்ளலாம் என்றார்.
வயது முதிர்வை பற்றி கவலையின்றி நம்பிக்கையோடு இவ்வாறு அவர் கூறினார். அதேபோல அடுத்த பிறந்த நாள் விழாவில் நான் பங்கேற்றேன் என்றார்.இதுகுறித்து, மா.சுப்பிரமணியன் பேஸ்புக்கில் கூறுகையில், "மரியாதைக்குரிய முனைவர் மா.நன்னன் அவர்களை அறியாத தமிழ் ஆர்வலர்கள் யாரும் இருக்க முடியாது.
Ma.Nannan lived his life with sprit, says many DMK men.

Category
🗞
News