தாய்மாமனைக் கொன்ற மருமகன் | என்சிசி முகாமில் கல்லூரி மாணவி பலி- வீடியோ

  • 6 years ago
ராசிபுரம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தாய்மாமனை மருமகன் குத்தி கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் என்.சி.சி. முகாமில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.