• 7 years ago
கும்பகோணம் அருகே சத்திரம் பகுதியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கருவறையில் தீ விபத்து ஏற்பட்டதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். கும்பகோணம் அருகே கருப்பூர் என்ற கிராமத்தில் காவிரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில். மிகவும் பழமையான இந்தக் கோயிலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Category

🗞
News

Recommended