• 7 years ago
ஸ்ரீதேவிக்கு இதுவரை மாரடைப்பு வந்ததில்லை என்று உறவினர் சஞ்சய் கபூர் தெரிவித்தார். மேலும் அவர் இறப்புக்கான காரணம் அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகளே காரணமாக இருக்கலாம் என்றும் தெரிகிறது.

80-களில் மட்டுமல்லாமல் ஸ்ரீதேவிக்கு இன்று வரை ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. எந்த மொழியாக இருந்தாலும் தனது அசாத்திய திறமையினால் நடிப்புத் திறனை வெளிப்படுத்துவார்.

Sridevi, whose death in Dubai had no history of heart ailment, her brother-in-law and actor Sanjay Kapoor has said.

Category

🗞
News

Recommended