• 7 years ago
ஸ்ரீதேவி பிறந்த ஊரான மீனம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் சோகத்தில் மூழ்கி இருக்கின்றனர். சிலர் அவரை கடைசியாக பார்க்க முடியவில்லையே என்று கூட கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்தார். 54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். அதே போல் சக நடிகர்கள், நடிகைகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Sridevi ruled the Bollywood for many years as the a rocking star. She was hailed as tthe first Lady superstar. She was 54. Indian cricketers condolence for Sir Devi de@th. Meenampatti, which is native of Sir Devi's became sad after her de@th.

Category

🗞
News

Recommended