சூர்யா 36 படத்திற்காக அம்பாசமுத்திரத்தை சென்னைக்கே வரவழைத்துள்ளனர். தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 36 என்று பெயர் வைத்துள்ளனர். படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்க சென்னையில் செட் போட்டுள்ளனர். சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் வந்த குப்பம் கூட செட் தான். படப்பிடிப்பு முடிந்த பிறகு அந்த செட்டை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் சூர்யா படத்திற்கும் பிரமாண்ட செட் போட்டுள்ளனர். சென்னைக்கு அம்பாசமுத்திரத்தை கொண்டு வந்த பெருமை ஆர்ட் டைரக்டர் ஆர். கே. விஜய முருகனை சேரும்.
Art Director RK Vijaya Murugan has brought Ambasamudram to Chennai for Suriya's upcoming movie Suriya 36 being directed by Selvaraghavan. The team has spent Rs. 3 crore to erect the set.
Art Director RK Vijaya Murugan has brought Ambasamudram to Chennai for Suriya's upcoming movie Suriya 36 being directed by Selvaraghavan. The team has spent Rs. 3 crore to erect the set.
Category
🗞
News