• 6 years ago
அமெரிக்காவில் திருநங்கை ஒருவர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து இருக்கிறார். உலகிலேயே தாய் பால் கொடுத்த முதல் திருநங்கை இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை. இவருக்கு 35வயது நிரம்பி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 'மவுண்ட் சினாய் செண்டர் ஃபார் டிரான்ஸ்ஜெண்டர் மெடிசின் அண்ட் சர்ஜரி' என்ற மருத்துவமனையில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. இது எப்படி நடந்தது என்று அந்த மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


A transgender woman breastfeeds for the first time in the World. America's Mt Sinai Center for Transgender Medicine and Surgery doctors made this achievement.

Category

🗞
News

Recommended