• 5 years ago
அய்யய்யோ அய்யய்யோ.." என ஒப்பாரி வைத்து கொண்டே ஓட்டேரி மக்கள் சுஜித்துக்காக குரல் கொடுத்தனர். அதேபோல, புதுக்கோட்டை திருநங்கைகள் வட்டமாக நின்று கொண்டு கும்மி அடித்து... பாட்டு பாடி சுஜித் விரைவில் மீண்டு வர கோயிலில் பிரார்த்தனை செய்தனர்

2 years old child sujith rescue: pudukottai transgenders pray for sujith

Category

🗞
News

Recommended