• 6 years ago
காட்பாடி பகுதியில் இரிடியம் வாங்க வந்த பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலதிபர்கள் 16 பேரை மடக்கி பிடித்தது காவல்துறை தொடர்ந்து 6 மணி நேரம் விசாரித்து வருகிறது. வேலூர்மாவட்டம்,கேவிகுப்பம் பேருந்து நிலையத்தில் வெளிமாநிலங்களை சேர்ந்தசுமார் 10-க்கும் மேற்பட்டோர் சொகுசு கார்களில் வந்து பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்துள்ளனர்.இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் கேவிகுப்பம் பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

Katpadi Police arrested 16 persons from other states who came to buy Iridium, public suspects the mysterious of the other state persons and informed police.

Category

🗞
News

Recommended