வரலட்சுமியை கலங்கவைத்த மரணம்...வீடியோ

  • 6 years ago
நடிகை வரலட்சுமி, விஷால் நடிக்கும் 'சண்டக்கோழி 2', தனுஷ் நடிக்கும் 'மாரி 2' ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். வரலட்சுமி வளர்த்து வந்த நாய் சமீபத்தில் இறந்துவிட்டது. இது குறித்து ட்விட்டரில் தன் சோகத்தைப் பகிர்ந்துள்ளார் வரலட்சுமி. "ஐ லவ் யூ யினோ பேபி" என குறிப்பிட்டு தனது நாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி சரத்குமார் 'போடா போடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், 'தாரை தப்பட்டை' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அனைவரிடமும் பாராட்டை பெற்றவர். சமீபத்தில் வரலட்சுமி செல்லமாக வளர்த்து வந்த டினோ என்ற நாய் இறந்துவிட்டது. இது குறித்து அவர் ட்விட்டரில் தன் சோகத்தை பகிர்ந்துள்ளார். "ஐ லவ் யூ டினோ பேபி" எனக் கூறி அந்த நாயுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். நடிகை வரலட்சுமியின் செல்ல நாய் டினோ இறந்ததால் அவரது ரசிகர்களும் வருத்தம் அடைந்துள்ளனர். வரலட்சுமிக்கு ஆறுதல் சொல்லி, இறந்துபோன நாய்க்குட்டிக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Category

🗞
News

Recommended