• 7 years ago
அஜீத்தும், சிவகார்த்திகேயனும் இலுமினாட்டிகள் என்று மீம்ஸ் போட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது ரஜினிக்கு முன்பு யார், யார் எல்லாம் பாபா முத்திரையை காட்டினார்கள் என்பதை ஆதாரத்துடன் தெரிவித்தார். அதை வைத்து பல மீம்ஸ்கள் வலம் வருகின்றன.

Illuminati, Rajini political entry memes are doing rounds on social media. Memes Creators have included Ajith and Sivakarthikeyan in the illuminati list. They haven't spared even MK Stalin and his son Udhayanidhi.

Category

🗞
News

Recommended