Skip to playerSkip to main contentSkip to footer
  • 10/20/2018

இன்று தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.ஆயுதபூஜை அன்று உனக்கு சக்தி என்று ஒன்று இருந்தால் என்னோட அரியரை கிளியர் பண்ணிடு ப்ளீஸ் என்று சரஸ்வதி முன்பு கோரிக்கை வைப்பது என பல்வேறு கருத்துகள் சிரிப்பை வரவழைக்கும் வகையில் உள்ளது.



Netisans shared their memes on Ayudha Pooja celebrations.

Category

🗞
News

Recommended