Wheel Chair Cricket
Category
🗞
NewsTranscript
00:00இந்திய மாற்ற திருணாளிகள் கிரிக்கட் கண்டுபாட்டு வாரியம் பற்றும்
00:03மானசேவா சேரட்டபள் ட்ரெஸ்ட் இணைந்து நடத்திய தேசிய கோபைக்கான
00:07சக்கர நாற்காளி கிரிக்கட்டில் தமிழ்நாடு வெற்று பெற்றுள்ளது.
00:10குஜுராத்தின் சூரத்தில் உள்ள Lollipop contractor stadium எட்டு மாணியிலங்களுக்கு இடையில்
00:15பதினெய்து வெறுவெரு பாடப் போடிகள் நடைப்பெற்றுன.
00:18இருதிப் போட்டியை குஜுராத் உள்துரை அமெச்சர் அறி சங்கபி மார்ச் 26, 2025 ஆர்த்துபங்கி வைத்தார்.
00:25அந்த இரதி போட்டியில் குஜராத்தனியை ஏழு விக்கட் வித்தியாசத்தில் தமிழ்நாடாடி வென்றது.
00:30தேசிய சேம்பியன்ஷிப் கோப்பியை தமிழ்நாடாடி வென்றது தமிழ்நாட்டிருக்கு பெருமை சேர்க்கிறது.
00:35இந்த வெற்றி மாற்ற திருநாளிகளை ஊக்கப்படுத்துவதுடன் அவர்களுக்கான அடையாளமாகவும் விளக்கிறது.
00:41இப்போட்டி முடிந்து தமிழ்நாடத் திரும்பிய தமிழகாணி வீரர்களுக்கு
00:44சென்னி சென்றில் ரெயில் நிலையத்தில் இந்திய மாற்ற திருநாளி கிரிக்கட் கட்டுப் பாட்டு வாரியத்தின் சார்வில்
00:49அதன் துணைத் தனைவர் ஆர் முருகன் ராஜாவர்கள்
00:52அனைவருக்கும் மாளைக் கணிபுத்து வரவேற்று
00:54அவரது மனமார்ந்த பாராட்டுகளையும் திருப்பத்துக் கொண்டார்