கடந்த 10 ஆண்டுகளாக ஒடிச அரசியலில் கோலோச்சி வந்த தமிழ் நாட்டைச்சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான கார்த்திகை பாண்டியனை பாஜக திட்டமிட்டு வீழ்த்தியதாக கூறப்பட்ட நிலையில், பாஜகவிற்கு எதிரான அடுத்த ஆட்டத்திற்கு அவர் தனது மனைவியுடன் தயாராகி வருவதாக ஒடிசா அரசியலில் பேச்சுக்கள் எழுந்துள்ளது.
Category
🗞
NewsTranscript
00:00கடந்த 10 ஆண்டுகளாக ஓடிசா ஜாரசியல் கோளோசி வந்து தமில்லாட்டை சேர்ந்த ஐயயச அதிகாரியான
00:05VK பாண்டியனை பாஜாக்கா திட்ட முட்டு வியில் தீர்த்த agை கூறவ்பட்ட நிலைல்
00:08பாஜாக்காவருக்கு எதிரான அடுத்த ஆட்டத்திற்கு அவர் தனது மனவியுடன் தயாராகி வருவதாக
00:13ஓடிசா அரசியலில் பேச்சுகள் எழுந்துள்ளது
00:15ஓடிசா அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வந்த பாண்டியன்
00:19தமிழ்நாட்டில் உள்ள மேலூரில் பிறந்து வளர்ந்தவர்
00:21IAS அதிகாரியான இவர் தன்னுளைய பணிக்காரணமாக ஓடிசாவிற்குச் சென்றார்.
00:25நம்மிலனாகப் பிறந்து வளர்ந்தாலும் ஓடிசாவின் மீதான இவரது அன்புருக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
00:30ஒன்று தன்னுளன் சேர்ந்து படித்த ஓடிசா பெண்ணான சுஜாத்தாவுடனான காதல்.
00:34மற்றொன்று IAS அதிகாரியாக ஓடிசாஸ் என்ற பாண்டியின் மீது அம்மானில மக்கள் காட்டிய அன்பு
00:39கடந்த இரண்டாயரமாம் ஆண்டு ஓடிசா பிரிவு IAS அதிகாரியாக பொறுப்பேற்ற பாண்டியன் ஓடிசாவின் மருமகனாகமும் ஆனார்
00:46இவரது செயல்வாடுகள் மக்களிடம் மட்டுமென்று அப்போது ஓடிசாவில் ஆட்சிக்கிறிருந்த
00:50நவின் பட்ணாயக்கையும் பெரிதும் இருத்தது
00:53தன்னுடைய ஆசார்த்திய திறமையால் மிக விரைவில்
00:55ஓடிசா முதலமேச்சிரின் தனிச்செயலாளராக உயர்ந்தார் பாண்டியன்
00:58அதோடு நவீன் பட்ணாயக் எடுக்கும் முக்கிய முடிவுகளுக்குப் பின்னின்ற இவர் மீது நவீன் பட்ணாயக்ருக்கு நம்பிக்கை ஏற்பட மறுப்புறம்
01:04பாண்டியனின் மனைவி சுஜாதாவும் மக்களிடம் நல்ல பெயரைப் பேட்டதால்
01:08அரசின் முக்கிய துரைகளில் இந்தத் தம்பதியை அமர்த்தினார் நவீன் பட்டனாயக்
01:12இதனுடைய பொடிசாவின் சூப்பறி முதலமேச்சர் சேடு சி அம் என்ற எதிரிர்க்கட்சிகள் பாண்டியன் மீது குற்றச் சாட்டுகளை அடிக்கின
01:19தொடர்ந்த ஆற்றியிலிருந்த BG ஜனதாதலத்தின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியும் எளிந்தது
01:24தனக்குப் பிறகு கட்சியின் தலைவராக சுஜாதா பாண்டியனி நியமிக்க நவின்பட்ணாயக் விரும்பினார் என்றும் கூறப்படுகிறது
01:30கர்ச்சிக்குள் பாண்டியனையே அடுத்த தலைவராக அறிவிக்கலாம் என்ற பேச்சுகளும் எழுந்தன.
01:35பாண்டியனை ஒரு தமிழனாகப் பார்க்காமல்
01:37தங்களது மாணிலத்தின் மருமகனாகவே பார்க்க ஆர்ம்பித்தனர் ஓடிசா மக்கள்.
01:41பாண்டியனின் மனைவி சுஜாதா ஓடிசா பெண்ணாக இருந்தாலும்
01:44பாண்டியன் மீது ஓடிசா மக்கள் வைத்திருக்கும் அன்பை பார்த்து
01:47பாண்டியனையே கலத்தில் இறக்கி விடலாம் என்று மொழியுவிட்டார் பட்டினாயக்
01:50தனி தொடர்ந்து அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு
01:53பீச்சி ஜனதா தலம் கட்சில் இணைந்தார் பாண்டியன்
01:552024 ஆம்டு ஓடிசாவின் நடை பெற்ற சட்டம் மன்ற தேர்தல் முன்னடுப்புகளை பாண்டியினே எடுக்க
02:01மறுப்புறம் ஓர் தமிழனை ஓடிசாவின் முதல மேச்சராக போக்கிறீர்களா என்ற விஷம பிரச்சாரத்தைக் கையல் எடுத்தது பாஜாக்க
02:08இதன் மூறம் பட்டுநாயக்கின் ஆட்ட்சியியும் விள்த்தியது பாசாக் க
02:12பாசமர் மோடி, அமித்ஸா ஒளிட்டோர், உடிசா ஜகன்னாதர還有ல்சாவி
02:16தமிழ்நாட்டிருக்குக் கொண்டு செல்லப்பட்டுவİிட்டது என்று பிறச்சாரம் சைதார்கள்
02:19இதனால் கடும் மணவுளைச்சலுக்கு உள்ளான பாண்டியன் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்
02:24அந்த சமயத்தில் அவரது மனைவி சுஜாதாவும் விடும்புறையில் சென்றார்
02:27இச்சொழலில் தான் சுஜாதா தர்ப்போது விருப்பு ஓய்வை கேட்டுப் பெற்றுள்ளது
02:31உடிசா அரசியலலில் பேசப்பொருளாக்கியெள்ளது
02:34கொஞ்ச நாள்கள் களித்து
02:36ேச்சி ஜனதாத்தளத்தில் சுஜாத்தா இணைவார் என்று கூறப் படக்கிறது
02:39இச்சொழலில் சுஜாதாவை முன்னியலைப் படத்தையும்
02:41அவருடைய கணவர் பாண்டியனைப் பின்னினையில் வைத்து
02:44நவீன் பட்ணாயக் காய் நகர்த்துவார் என்றும் கூறப்படுகிறது
02:47அற்போது பாஜாக்காவின் மீது மக்கள் கடும்
02:49அதிருப்பில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில்
02:51இதையே காரணமாக வைத்து
02:53பாண்டியன் சுஜாதா தம்பதியை
02:55வீசிச்சனநாத்திலத்தின் அரசியில் வாரிசாக
02:57நவீன் பட்ணாயக் கிரைவில் அறியுப்பார் என்றும் குறப்படுகிறது.