• 2 days ago
Thadi Balaji on Vijay

Category

🗞
News
Transcript
00:00விஜயின் அப்பா சே சந்தரசேகர் முதல் தாவேக்க நிர்வாகிகள் வரை
00:04தாவேக்க பொது செய்யலாளர் புசியானந்த் மீது அதிர்த்தி திருப்பத்து வரைக்கின்றன.
00:08அந்த வகையில் புசியானந்த் கட்சி நிர்வாகிகளுக்கு பாலமாய் இருக்கணோ, பிராவலமாய் இருக்கக்கூடாது.
00:14விஜையை புசியானன் தான் கட்டுப்படுத்தி வழி நடத்திக்கிறார்.
00:17புசியானன் திருக்கும் வரைக்கும் தாவேக்கா வளராது என்று தாடி பாலாஜி பகிர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
00:23விஜைகாட்சி தொடங்கி எது முதல் அவருக்கு வெளிவழையாக ஆத்ருவ திருவத்து வருகிறார் நண்டிகர் தாடி பாளாஜி.
00:29சில மாதங்கள் முன்பாக விஜையின் உறுவத்தை தனது நெஞ்சில் பச்சையும் குத்திக்கொண்டார்.
00:33தாவேகா இரண்டாம் மாண்டு துவக்க விழாக்காணச் சென்ற தாடி பாலாஜியை பாதுகாவலர்கள் வாசலில் தடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விடாமல் தடுத்தார்கள்.
00:41இந்த நிகழ்வு பரவலான விவாதத்தை உருவாக்கியது.
00:45விஜயின் உருவத்தை பச்சை எல்லாம் குத்திக்கொண்டாரே அவரையாவது உள்ளே விட்டிருக்கலாம் என பல சம்முக வளைதலத்தில் திருவத்தார்கள்.
00:52நிகஞ்சு முடிந்ததும் நடிகர விஜயை பாலாஜி சந்தித்தார்.
00:55அப்போது பாலாஜி விஜயிக்கு காப்பு ஒன்றை பரிசாக வழங்கினார்.
00:59ஆனால் விஜொய் அதை வாங்க மறுத்து பிட்டதால் பாலா ஜியந்த காப்பைத் தனுது கையில் மாட்டிக் கொண்டார்.
01:04இதற்கெல்லாம் புசி ஆணந்து தான் காரணம் என்ற குற்றச்சாட்டி இழுந்ததம்.
01:08ஏற்கனவே விழுப்புறம் புள்ளியிட்ட சில மாவட்ட தாவைக்க நிர்வாகிகள்
01:12புசியானத் மீது அதிர்த்தி திருப்பத் திருந்தனர்
01:14தாவைக்காவேல் பதவிக்கு லட்சக் கணக்கில் காசு வாங்கிகிறார்கள்
01:18புசியானத்கு தெரியுதும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்றெல்லாம்
01:21அவர் மீது பல விமர்சினங்கள் வந்த வண்ணம் உள்ளது.
01:24முன்பு விஜயின் அப்பா ச.ஏ.சந்தரசேகர்
01:27புசியானந்த் மீது தனது அதுர்த்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
01:30புசியானந்த் நன்றாக நடித்து விஜயை நம்ப வைத்து ஏமாற்றி வருகிறார்.
01:34என்னை விடவும் புசியானந்த்தைத்தான் விஜை நம்புகிறார் என விஜையின் தந்தை திருவத்திருந்தார்.
01:39இப்படி இருக்க தாவைக்க கட்டியில் என்ன நடக்கிறது என்பது விஜையிக்கே தெரியாது.
01:44விஜையை யார் சந்திக்க வேண்டும் யாருக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்பதை எல்லாம்
01:48புசி ஆனந்த்தான் முடிவு செய்கிறார் என்று தாடி பாலாஜி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
01:53தலைவர் விஜை புசி ஆனந்த்தை நம்புகிறார்.
01:56கட்சிக்காக பலரும் தங்களின் சொந்த பணத்தைச் செலவு செய்து நிகாட்சிகளை நடத்திக்கிறார்கள்.
02:01ஆனால் புசியானத் எதையுமே விஜயிடம் சொல்வது இல்லை.
02:04நான் பல முறை தலைவரைப் பார்க்க முயற்சி செய்தும் புசியானத் அதை தடுத்து வரிகிறார்.
02:09தான் மட்டும் விஜைக்கு முக்கியமானவராக இருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார்.
02:14ஒரு தொண்டன் தனது மனதில் இருக்கும் குறைகளை தலைவரிடம் எடுத்து சொல்ல வேண்டும்.
02:18அப்போது தான் கட்சியின் அடிப்படை நிலமு என்ன என்ன,
02:21தொண்டர்களின் நிலை என்ன என்பது தலைவருக்கு தெரியும்.
02:24தாவேக்க முதலமாண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் என இரண்டுக்கும் என்னை அழைத்தார்கள்.
02:29ஆனால் அங்கே போனால் அங்கே என்னை உள்ளே அனுமதிக்க வில்லை.
02:32இந்த கோபம் எனக்கு மட்டும் இல்லை.
02:34கட்சியில் பலருக்கும் இருக்கிறது.
02:36விஜையை பத்தாயிரம் பேருக்கு தெரியுதுனா என்ன ஒரு நூறு பேருக்கு தெரியும்.
02:40பாலாஜி ஒரு நிகழ்ச்சிக்கு வந்தா பாலாஜி தான் ஃபோக்கஸ் ஆகறார்.
02:44நாம் ஃபோக்கஸ் ஆகாமல் போய்விடுவோம் என்று அவை செய்யுறாங்க.
02:47புசியானன் தாவேக்காவில் இருக்கும் வரைக்கும் தாவேக்கா வளராது
02:51ஏனென்ன தாடி பாலாஜி புசியானன் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்

Recommended