• 2 days ago
ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் அனிகேத் வர்மா...யார் இவர்

Category

🗞
News
Transcript
00:00டெல்லி கேபிடல்ஸ் அனிக்கு எதிரான ஐபியல் போட்டியில் சன்ரைஸன் சைதலா பாத்தனையின் அதிரடி பேட்சமன் அனிகேத் வர்மாவின் அற்புதமான பேட்டிங்
00:07அவர் யார் என்பதை அனைவரையும் தேட வைத்திருக்கிறது
00:10மூன்று வயதில் தனது தாயை இழந்து அரவணைக்கு ஆள் இல்லாமல் தவித்து
00:14மாமாவால் தத்தெடுக்கப்பட்டு சாப்பிடக்கூட வழி இல்லாமல் இருந்தாலும்
00:18கிரிக்கெட் மீதான கனவை எட்டிப் பிடிக்க போராடி
00:21இன்றைக்கு ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகையும் திரிம்மி பார்க்க வைத்திருக்கிறார் அனிகேத் வர்மா
00:26இவர் யார் என்பதை பார்ப்போம்
00:28டெல்லி அனிக்கு எதிரான போட்டிகில் 41 பந்துகளில் 5 போண்டுரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 74 ரண்களை எடுத்து
00:36ஒட்டுமொத்த கிரிக்கட் ரசிகர்களின் பார்வையையும்
00:38தன்பக்கம் திரிப்பிய அனிகேத் வர்மா கடந்து வந்த பாதை
00:41வளிமிகுந்தது
00:42உத்தரப்பிருத்த மாணிலம் ஜான்சியில்
00:44இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு பிறந்தவர் அனிகேத் வர்மா
00:47மூன்று வயதிலேயே தாயை இளந்த அனிகேத் வர்மாவை
00:51தந்தை வலி மாமனாரான அமித் வர்மா எடுத்து வளர்க்க ஆரம்பித்தார்
00:54சிறு வயதில் தாயின் இளப்பு ஒரு பொறம் வருமை மறுப்புறம் வாட்டினாலும்
00:59கிரிக்கெட் மீதான ஆர்வம் இவரை விடவில்லை
01:01அதன் மூலம் தான் கற்றுக்கொண்ட கிரிக்கெட்டை வைத்துக்கொண்டு
01:04ரெயில்வே யூத் கிரிக்கட் கிளப்புக்குச் சென்றார்
01:06அனிக்கித் வர்மாவின் கிரிக்கட் ஆற்பத்தை தெரிந்து கொண்ட பயிற்சியாளர் நஞ்சித்
01:10இவருக்கான கிரிக்கட் பயிற்சிகளை வளங்கினார்
01:12ஹர்த்திக் பாண்டியா மற்றும் மிராட் கோளி இருவரையும் பார்த்து வளர்ந்த அனிக்கேத் வர்மாவருக்கு
01:17அவர்களைப் போல் தானும் ஒரு சிறந்த பேட்ஸ்மனாக மாற வேண்டும் என்ற ஆசையை மெய்யாக்க வேண்டும் என்ற முனைப்பில்
01:23தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்
01:25தமிழ் ஆட்டில் நடைபெற்ற புச்சிபாபு தோன்றமெண்ட்டில் சதம் உளாசி அசத்தினார்
01:29அதேபோல் மத்தியப் பிரதேசம் பிரீமியர் லீக்கில்
01:32தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்
01:35மத்தியப் பிரதேசம் பிரீமியர் லீக்கில்
01:37மால்வா பாந்தர் சனைக்கு எதிரான போட்டியில் இவரது அதிகப்பட்ச ஸ்கோர் 41 பந்துகளில் 123 ரண்கள்
01:44அந்த போட்டியில் 8 போண்டரிகள் மற்றும் 13 சிக்சர்களை அடித்து அசத்தினார்
01:50அந்த லீக்கில் மொத்தம் 273 ரண்களைக் குவுத்தார்
01:54இதில் ஒரு சதம் மற்றும் ஒரு அறை சதம் அடங்கும்
01:58இப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பையெல்லாம் சரியாக பயன்படித்திக்கொண்ட அனிக்கேத் வர்மாவின்
02:02அதிரடி ஆட்டத்தைத் தெரிந்துகொண்ட சன்ரெய்சஸ் ஹைதராபாதனி இவரை ஐபியல் ஏளத்தில் 30 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது
02:10மத்தியப் பிரதேச அனிக்காக அனிக்கேத் வர்மா ஒரே ஒரு உள் நாட்டு
02:14T20 சீனியர் போட்டியில் மட்டுமே விளையாடி இருந்தாலும்
02:17ஹைதராபாத்த அனிக்காக இவர் விளையாடி வரும் மிதம் அனைவரின் பார்வையையும் ஈர்த்துள்ளது
02:22இப்படியே இவர் தொறந்த அதிர்டியாக விளையாடி வந்தால்
02:25நிச்சயம் இந்திய கிருக்கெட்டிலும் இவருக்கான பாதை உருவாகும் என்பதில் மாற்றுக் கருத்தல்லை

Recommended