Sengottaiyan : அதிமுகவில் அடுத்த பூகம்பம்! செங்கோட்டையன் மீண்டும் டெல்லி விசிட்?
Category
🗞
NewsTranscript
00:00கூட்டணி தொடர்பான டெல்லி பாஜாக்கா மேலிட உத்தரவுகளை இடப்பாடி பழணிசாமி தொடர்ந்து நிறாகரித்து வருவதாக குறப்பட்டு வரும் நிலையில் முன்னால் அமைச்சர் செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும்
00:10டெல்லிசன்ல உள்ளதாக வெளியாகி உள்ள தகவல்
00:11இப்பிஎஸ் தறப்பினர்டையே
00:13ஆதிர்ச்சியை ஏற்படுத்தியுளது
00:14ஆதி மூக்க புதிச்சையிலாளர்
00:16இடப்பாடி பள்ளின்னிசாமிக்கும்
00:17முன்னால் அமைச்சர் செங் கோட்டையனுக்கு
00:19கடியாயான கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
00:22EPS தெல்லிசந்து உள்துரையம் மேச்சர் அமித்சாவை சந்தித்து பேசியது
00:26அவரைத் தொடர்ந்து பாஜாக்காத்தில ஒரு அண்ணாமலை அமித்சாவை சந்தித்தது
00:30இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் Chuck Dallis, அமித்ஸா மற்றும் நிர்மலா சீதா ராமனை சந்திற்கித்தவன் அக வெளியான தகவள்
00:38பாஜாக்காவுடன் சேர்த்து ஆதிமூக்காவன் அரசியல் கலத்திலும் சூட்டைக் கிலைப்பியுள்ளது
00:43எட பாடி பளேனி சாமி பாஜாகா கூடுணிக்கு ஒப்புக் கொண்டதாக சொல்லபட்டாலும்,
00:47பாஜாகாவைக்கும் திமந்தனைகளை அவர் இயற்கம் ஒறுப்புதாகக்கூறப்படுவது
00:51அதாவது O.P.S., ிணகரன், சசிகலாவை மீண்டும் ஆதிமுகாவில் சேர்க்கவேண்டுமென்று
00:56டெல்லி பாஜாக்கா சொல்வதாகவும் அதற்கான வாய்ப்பே இல்லை என்று
01:00எடப்பாடி பளனிசாமி முரண்டு பிடிப்பதாகவும் சொல்லப்படுகிறது
01:03ஆனால் டெல்லி பாஜாக்காவோ இப்படி நீங்கள் மட்டும் தனியாக இருந்தால்
01:08சட்டம் மண்டுர தேர்த்தலில் நம் கூட்டனி எப்படி வெற்றிபெற்று ஆற்றிக் கட்டில் அமரும்
01:12தினகரன் OPS என வாக்குகள் பிரிந்தால் அது தீமூக்காவுக்குத்தான் சாதகமாக அமையும் என்று பாஜாக்கா நினைக்கிறதாம்
01:19இப்படி இடப்பாடி முரண்டு பிடித்துக்கொண்டே இருந்தால்
01:22ஆதி மூக்காவில் குலப்பத்தை ஏற்படுத்தி செங்கோட்டையனை புதிச்சையலராக மாற்ற முயற்சியிலும் பாஜாக்கா ஈடுபடும் என்றும் குறப்படுகிறது.
01:30இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்ன டெல்லிசன்று அமிசாவை சந்தித்த செங்கோட்டையன்
01:35தனக்கு ஓய் பிரிவு பாதுகாப்பு வளங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும்
01:39அதற்கு உள்துறை அமைச்சகம் உடனே ஒப்புதல் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின
01:43அதாவது ஓய் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டால்
01:46அதன் மூலம் தன்னை செல்வாக்கான தலைவர் என்ற பின்பத்தை செங்கோட்டேன் ஏற்படுத்தியிருப்பதாகும்
01:51அதற்கான முழு ஒத்துளைப்பை பாஜாக்கா கொடுக்க உள்ளதாகும் தகவல்கள் வெளியாகின
01:56இந்த நிலையில்தான் செங்கோட்டைனின்றிரவு மீண்டும்
01:59டெல்லிக்கு விசிட்டிடிக்க உள்ளதாக
02:01அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
02:03இந்த சந்திப்பின்போது
02:04EPSக்கு எதிரான வியூகங்கள்
02:06வகுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
02:08தொடர்ந்து கூட்டனி தொடர்பாக
02:10dps முரண்டு பிடித்தால் மகாராஸ்டா ஃபார்முலாவை இந்தப் புகாரத்திலும் பாஜாக்கா பயன்படுத்தும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
02:17ஆத்தி மூக்க தலைவர்களின் அடுத்த அடுத்த தெல்லிப் பயணங்கள் அக் கட்சிக்குள் வெடிக்க உள்ள பூகம்பத்திற்கான முன்னோட்டம் இன்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்